I dunno if my single clicks were right or wrong clicks...
இது போன்ற ஒரு கருப்புவெள்ளை படத்துக்கு நான் எழுதிய கவிதை வரிகள் இப்படத்துக்கும் பொருந்துவதாக../முதுமையின் சித்திரம்கருப்பு வெள்ளையில்(முகத்துக்கு எதிரினில்)தொலைத்த இளமைநரைத்த முடியில்வாழ்வின் அனுபவங்கள்தோலின் சுருக்கங்களில்எல்லோரும் ஓர் நாள்எய்துவோம் இந்நிலையைஎன்பதை மறந்திட்டமதிகெட்ட மனிதராலேஒதுக்கப்பட்ட வேதனைஓடுகின்றன நெற்றியின் வரிகளிலே.***/
Post a Comment
1 comment:
இது போன்ற ஒரு கருப்புவெள்ளை படத்துக்கு நான் எழுதிய கவிதை வரிகள் இப்படத்துக்கும் பொருந்துவதாக..
/முதுமையின் சித்திரம்
கருப்பு வெள்ளையில்
(முகத்துக்கு எதிரினில்)
தொலைத்த இளமை
நரைத்த முடியில்
வாழ்வின் அனுபவங்கள்
தோலின் சுருக்கங்களில்
எல்லோரும் ஓர் நாள்
எய்துவோம் இந்நிலையை
என்பதை மறந்திட்ட
மதிகெட்ட மனிதராலே
ஒதுக்கப்பட்ட வேதனை
ஓடுகின்றன நெற்றியின் வரிகளிலே.
***/
Post a Comment